தனிமை தரும் வலி பாகம் 2

அவளை கண்ட அந்த நொடி வாசு தன்னை மறந்துவிட்டான்.நெஞ்சுக்குள் பல வண்ணங்களிள் வண்ணத்துப்பூச்சிகள் பறந்துகொண்டிருப்பதை உனர்ந்தான்.அவளை கண்ட மயக்கத்தில் இருந்த வாசுவை சுயநினைவிற்க்கு கொண்டுவந்தது குருவின் குரல்தான்..என்னடா அப்புடி பாக்குற என்று குரு கேட்டான் அந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் தலையை கீழே குனிந்தான்..இருப்பினும் ஓரக்கண்ணால் அவளை பார்த்தான்...அவள் உள்ளே வந்தும் வகுப்பி்ற்கு தன்னை அறிமுகம் செய்துவிட்டு வாசுவிற்கு முன்னாள் உள்ள இருக்கையில் அமர்ந்தால்..
வாசுவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்...
அவளை பற்றி தெரிந்துகொள்ள வாசுவிற்கு ஆர்வம் அதிகமாக இருந்தது எனவே தன் வகுப்பு தோழியின் வழியாக தெரிந்து கொள்ள முயற்சித்தான்...
அவளுக்கோ கல்லூரி புதிது எனவே தனக்கு யாராவது உதவி செய்யமாட்டார்களா என எதிர்பார்த்து கொண்டிருந்தாள்..அவளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய வாசு தூதுவாக அனுப்பிய கீதா வந்தால். இருவரும் ஒருவர் பற்றி ஒருவர் தெரிந்துகொண்டனர்...
வாசுவின் நாயகி தன்னைபற்றி கூரினால் அவள்பெயர் ஸ்ரீமதி...
பெயருக்கேற்றவாறு மதி போன்று காட்சியளிப்பவள்..
தாய் தந்தை இல்லாதவள் பாட்டி தாத்தாவின் அறவனைப்பில் வாழ்பவள்..மனதில் எத்தனை துயரம் இருந்தாலும் மற்றவர்களிடம் அன்பை சற்று அதிகமாக தருபவள் அதனால்தான் கீதாவிற்கு அவளிடம் பழகிய சில மணிநேரத்தில் பிடித்துவிட்டது...

மதியின் துயரத்தை தெரிந்துகொண்ட வாசுவிற்க்கு அவள்மேல் இன்னும் நேசம் அதிகமானது...
அன்று இரவுமுழுவதும் வாசு மதியைப்பற்றி நினைத்துகொண்டிருந்தான்...

எழுதியவர் : ஜீவா ரவி (21-Dec-18, 1:25 am)
சேர்த்தது : ஜீவா ரவி
பார்வை : 210

மேலே