நான்

என் இறந்த காலம் மிகவும் வறுமையானது,
ஆதலால்,
முடித்து வைக்கப் பட்ட என் அத்தியாயத்தை மீண்டும் தொடர்கிறேன்,
என் எதிர்காலத்தை வளமாக்க.

--இப்படிக்கு நான்.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (22-Dec-18, 3:15 pm)
சேர்த்தது : Karthika Pandian
Tanglish : naan
பார்வை : 221

மேலே