தண்டனையா

புண்ணாக்காது உடலை
பண்படுத்துகிறது வாழ்வை-
தாயின் தண்டனை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (22-Dec-18, 6:53 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 75

மேலே