சிரிக்கும் அழகினில்

முல்லை மலருக்கு உன் புன்னகையுடன் உறவு
நீலவிழிகளுக்கு நீந்தும் கயலுடன் உறவு
செவ்விதழ்களுக்கு செந்தமிழுடன் உறவு
சிரிக்கும் அழகினில் மலர்ந்தது என் கவிதையுடன் உறவு !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Dec-18, 11:25 pm)
Tanglish : sirikkum alaginil
பார்வை : 797

மேலே