பஞ்சம்

தண்ணீருக்கு
பஞ்சம் என நினைத்து
மார்கழி மாத பனியில்
நனைகிறாயோ?
அதிகாலையில்
வாசலில் கோலமிடும்
என்னவள்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (24-Dec-18, 5:40 pm)
Tanglish : pancham
பார்வை : 127

மேலே