தியானம்

தினமும் சூரிய நமஸ்காரம்
பயிற்சி செய்கிறது தவறாமல்
முள்வேலி மேல் ஓணான்.

எழுதியவர் : ந க துறைவன். (24-Dec-18, 6:07 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : thiyanam
பார்வை : 106

மேலே