கரை சேர

கரைசேர வேண்டாமென்றே
காலத்தை ஓட்டுகிறார்கள்-
கடலில் மீன்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Dec-18, 6:29 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : karai sera
பார்வை : 76

மேலே