கைக்கூ

மாடம் ஒன்றுள் வெள்ளைப் புறாக்கள்
மணி ஒலித்தது மகிழ்வுடன்
மாடத்தை விட்டு சிறடித்து பறந்தன,
மறுநாள் அதே புறாக்கள் அங்கே கூடின .

எழுதியவர் : பாத்திமாமலர் (26-Dec-18, 12:28 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 135

மேலே