கவ்வியா
உம் பேரு என்ன பாப்பா?
@@@
எம் பேரு...எம் பேரு நவ்யா.
@@@@
நவ்வியாவா?
@@@@
உங்கூட வர்றாளே அவ யாரு?
@@@
அவ எந் தங்கச்சி.
@@@@
அவ பேரு என்ன?
@@@@
அவ பேரு... அவ பேரு..
@@@
நீ என்ன சொல்லறது? அவ பேரு கவ்வியாவா?
@@@
அவ பேரு காவ்யா.
@@@@
ஓ.... அவ பேரு காவியாவா?
காவிக்காரங்களா நீங்க?
@@@
சபரிமலைக்குப் போறபோது எங்கப்பா காவித்துணியை அணிஞ்சுக்குவாரு
@@@
சரி தான்டி நவ்வியா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Navya = young, worth praising.