ஓய்வின் நகைச்சுவை 84 நன்னா கிள்ளிடுங்கோ

மனைவி: ஏன்னா நான் சிக்னல் கொடுத்ததும் நல்ல வலிக்கும்படி என் தொடையை கிள்ளிடுங்கோ

கணவன்: என்னடி அபத்தமா பேசுறே? கூட்டத்திலே எப்படி?

மனைவி: அதெல்லாம் எனக்கு தெரியாது நம்ம பிள்ளை சோகமா பாடுறப்போ என் முகத்தே கிளோஸ்சப்பிலே காட்டுவாங் களாம் கண்ணீர் வரணுமாம்

கணவன்: (மனதிற்குள்) மவனே! நல்ல சான்ஸ் ஒன்ஸ் இன் லைப் டைம்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (30-Dec-18, 7:00 am)
பார்வை : 78

சிறந்த நகைச்சுவைகள்

மேலே