புது உலகம்
மாணவனின் தகப்பனார் : போன வருசம் உங்க பையன் போட்டி விளையாட்ல நெரைய பரிசு தட்டிக்கிட்டு வந்தான..
இந்த வருச எதலயும் ஜெயிக்கலய.....என்ன ஆச்சு !
சக மாணவனின் தகப்பனார் : அதுவா .......போன வருசம் போட்டி விளையாட்டுக்கு தயார் பண்ணின்டான் ..
இந்த வருசம் விளாயாட்டு போட்டின்னு மாத்திட்டாங்க .......விளையாட்டுக்காக
கலந்துகிட்டான் ..அவ்வளவுதான்..........
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மருத்துவர் : கொடுத்த மருந்த ஒரு மாசத்துக்கு உடாம்ம சாப்பிட்டு வாங்க .............
நோயாளி : டாக்டர் .........உட்டு உட்டு சாப்பிட்டா ...என்ன ஆகும் ! .........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சப் இன்ச்பெக்டர் : கேச எழுதுக்கிட்டு எல்லாரையும் உள்ள அடைச்சி வையுங்க .....மத்த ரெண்டு பேரையும்
கொண்டு வரட்டும் ........
பிடிபட்டவர்கள் : கமிட் பண்ண பழைய கேசன்னு எழுதிடாதீங்க சார் .....நல்ல நடத்தியால வெளிய போயிட்டு
ரீ விசிட்னு எழுதுங்க ....................