கேள்வி பதில்

கணக்கு புரோபசர் : ஒரு மணி வேகத்தில நானூறு கிலோ மீட்டர் கடக்கும் ரயில் ...அரை மணி
நேரத்தில எவ்வளவு தூரம் கடந்திருக்கும்................
பயிற்சி ஆசிரியர் ( தாண்டவராயன்) : நின்னு நின்னு போர ரயிலா ...நிக்காம ஓடும் ரயிலா சார் !

_________________________________________________________________________________________________________

சர்வர் : ஐயா ...கொஞ்ஜம் தள்ளி உள்ளே உட்காருங்க........
சாப்பிட வந்தவர் : யேன்.... நீயும் வக்காந்து எனக்கு சாப்பாட ஊட்டி உட போரயா .........
சர்வர் : அதுக்கில்ல ....போன கிளம மாறி சாம்பார மூஞ்ஜீல ஊதாம பாத்துக்க தான்....!

____________________________________________________________________________________________________________

சர்வர் : வந்திட்டான் ..வம்பெலுக்க ........
சாப்பிட வந்தவர் : அங்க தொங்குத யாரோட படம் ...தெரியுமா ........
சர்வர் : மொதலாளியோட அப்பா ..........நாவலரெனு பேரு
சாப்பிட வந்தவர் ; அவர் பக்கதில நிக்கிறது .....யாருனு தெரியுமா ...?
சர்வர் ; தெரியெலய !
சாப்பிட வந்தவர் : அவர் எரெக்கமோது என்ன வயிசு தெரியுமா .....
சர்வர் : தெரிஞ்ஜா யென்ன புண்ணியமாவ போவுது !
சாப்பிட வந்தவர் : அவரோட தாரக மந்திரம் ....நொருங்க திண்ரால் நூறு ஆண்டு வாழலாமன்னு இருந்தவர்
...தெரியூமோ
சர்வர் : அப்ப நீங்களும் நெல்லா வக்காந்து மாடு போல அரைங்க ....நூரு வயச தாண்டிட .....!

எழுதியவர் : (30-Dec-18, 1:40 pm)
பார்வை : 61

மேலே