கணினி

கணினி
உன்னின் படைப்பு அபூர்வமானது!!
உன்னால் வேலைகள் குறைந்தன
பலருக்கு வேளைகள் மாறின!!!
நீயோ திரும்பும் பக்கமெல்லாம்
புல்லைப் போல் முளைத்துவிட்டாய்
உன்னின் பயன்பாடு மிகுந்தது அதுமட்டுமல்ல
உன் மீது ஈடுபாடும் அதீதமாக வளர்ந்தது!!!
உன்னால் உண்டு நிறைய இலாபம்
நட்டமும் உண்டு கூடவே!!!
அதை கண்டு மக்கள் துவளவில்லை
உன்னை மீண்டும் மீண்டும் மேம்படுத்தும்
பணியில் வேகமாக செல்ல
கூடவே உடல்நலத்தையும் மெல்ல
சீர்செய்துகொண்டு உழைப்பீர்களாக!!!!


எழுதியவர் : ஆசைமணி (26-Aug-11, 10:23 pm)
சேர்த்தது : PRANAHITHAN
பார்வை : 406

மேலே