என் புத்தகத்தில் உன்னை எழுதிய போது
வெண்மைப் பக்கங்கள்
என் புத்தகத்தில்
உன்னை எழுதிய போது
வண்ணங்கள் ஆயின !
புன்னகையுடன் நீ
என் முன் வந்த போது
வண்ணங்கள் உண்மையில்
வெண்மை ஆனது !
வெண்மைப் பக்கங்கள்
என் புத்தகத்தில்
உன்னை எழுதிய போது
வண்ணங்கள் ஆயின !
புன்னகையுடன் நீ
என் முன் வந்த போது
வண்ணங்கள் உண்மையில்
வெண்மை ஆனது !