எப்படி காதல் ஆகும்

ஆசைகள்
எதிர்பார்புகள்

கனவுகள்
கற்பனைகள்

இவைகளோடு
இனையும்

காதலிக்கும்
இரு இதயங்கள்

புரிதல்
விட்டுக்கொடுத்தல்

இன்றி
பிரிந்துவிடுதல்

எப்படி
காதல் ஆகும்?

எழுதியவர் : நா.சேகர் (6-Jan-19, 11:10 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 252

மேலே