பின்பற்றுதல்


'பசித்திரு
தனித்திரு
விழித்திரு'
பக்கத்தில்
தொலைக்காட்சி பெட்டி

© ம. ரமேஷ் கவிதைகள்

எழுதியவர் : ம. ரமேஷ் (27-Aug-11, 8:27 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 441

மேலே