விபச்சாரம்


ஒரு விபத்தில்தானே
விழுந்து விட்டாய்
ஏன் 'படுத்துக்கொண்டே' இருக்கிறாய்
விழித்து எழுந்திடு

© ம. ரமேஷ் கவிதைகள்

எழுதியவர் : ம. ரமேஷ் (27-Aug-11, 8:28 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 512

மேலே