ஓய்வின் நகைச்சுவை 90
மனைவி: ஏன்னா வருஷம் முடியாருதுக்குள்ளே 100 ஜோக் போட்டுடுவேன்னு சொன்னேள்? என்னா நெர்வோஸ் 90 யா இன்னும் 5 நாட்கள் தானே பாக்கி. 96 வாறே தான் வருவேளா சிக்ஸர் உண்டா ?
கணவன்: அடியே இன்னும் 4 நாட்களுக்கு உங்க ஸ்டைல் நியூ இயர் ஸ்பெஷல் பை ஒன் கேட்ஒன் ஒபர்டி . ஒரு ஜோக் படிச்சா இன்னொன்னு பிரீ. வீட்டுக்காரிகிட்டே பந்தயம் போட்ட எந்த மனுஷனும் தோற்ற இல்லைடி
மனைவி: இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல காரியத்தில் கோட்ட விட்டுடுங்கோ

