பிரசவம்

மனைவி மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பதை
உண்மையாக உணரும் தருணம் எப்போதெனில்,
ஒரு உயிரை அவள் பிரசவிக்கும் போதுதான்..

இரண்டு இதய உயிரின் வலியை,
ஆணின் மூன்றாம் இதயம் சேர்த்து சுமக்கிறது.

எழுதியவர் : சையது சேக் (8-Jan-19, 11:14 am)
சேர்த்தது : சையது சேக்
Tanglish : pirasavam
பார்வை : 98

மேலே