தெரியாதது

பூவில் தேனெடுக்கும்
காதல் சிட்டுக்களுக்குத் தெரிவதில்லை-
பூவினுள்ளொரு காதல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Jan-19, 7:34 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 117

மேலே