பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்
பொங்கி வழியும் பானையில்
எங்கள் புன்னகையும் கலந்து
புத்தாடைகள் உடுத்தி
உறவுகள் சூழ உதிக்கும்
கதிரவனை தலை மேல்
கைக்கூப்பி வணங்கும்
பொங்கலோ பொங்கல்......

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும்...........

எழுதியவர் : உமா மணி படைப்பு (14-Jan-19, 6:41 pm)
Tanglish : pongal vaalthukkal
பார்வை : 171

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே