தோல்வி

"தோ..........ல்...........வி........ - தோல்வி..., யா.........பா..........ர.......ம்...... - யாபாரம்...., தோல்வி யாபாரம்....."

ஏன் மருமவனே..... யாவாரத்துல.... தோல்வி யாவாரமும் செய்றாங்களோ....... பட்டணத்துல எல்லாமே ஆச்சரியந்தான் போ....!


"யோவ்....லூசு மாமா.... ஒன்னு படிக்கத் தெரிஞ்சா சரியா படி...இல்லையா...படிச்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்க....ரெண்டும் இல்லாம இப்படி அரைகுறையா எழுத்துகூட்டி படிச்சுட்டு மனுசன இம்சை பண்ணுன.... கடுப்பாகிறுவேன் பாத்துக்க....."

"சரி மருமவனே....இதுக்கெல்லாம் போயி கோவிச்சுக்கிடலாமா....!!"

(மாமா மனசுக்குள்ளே :- நாம சரியாத்தான படிச்சோம்....அதுக்கு ஏன் மருமகன் இப்படி........அதுசரி..... யாவாரம்னா.... வெற்றி, தோல்வி... இருக்கத்தான செய்யும்.....)

எழுதியவர் : ஷெரிப் (22-Jan-19, 9:16 am)
சேர்த்தது : உமர்
பார்வை : 153

மேலே