நகைச்சுவைக்காக 4
1 , பங்கஜம் : உங்க மருமக சமத்துன்னு எதை வச்சு சொல்றீங்க ?
மாமியார் : ஆமா, நான் 'தூ ' ன்னு துப்பினா அவளும் பதிலுக்கு 'தூ ' ன்னு துப்பிடுவா.
சமத்தூ.
2 , டாக்டர் : உங்க உடம்புக்கு என்ன ?
நோயாளி : உடம்பு நல்லாத்தான் இருக்கு. மனசு தான் கோளாறு..
' சம்திங் ' வாங்காம எந்த வேலையும் செய்ய மனசு வர மாட்டேங்குது.
டாக்டர் : கொஞ்சம் தள்ளி எங்கிட்ட வாங்க
நோயாளி : 'சம்திங் ' அள்ளித்தான் பழக்கம் .' தள்ளி ' பழக்கமில்லை .
என்கிட்டயேவா ?