கமிட்மன்
வீரப்பா ; மத்தியான போல வீட்டுக்கு வந்துட்டு போ !
பக்கத்து வீட்டுக்காரர் ; வீரப்பா .......நேத்து ரொம்ப தடபுடலா ..சமையல் நடந்தது போல ....உங்க பையன் கோழிய
தொரத்திக்கிட்டு போனா.......
வீரப்பா : ஆமா....மாட்டன கோழில ..உன்னோட பெட்ட கோழியும் தா கறியாச்சு நேத்து !
பக்கத்து வீட்டுக்காரர் : ??????????????????
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சக தோழி : சிநேகா ......உங்க மாமியார் உன் கிட்ட மோரச்சிகிட்டா நீ என்ன பண்ணுவ ........
சிநேகா : அவுங்க மகனுக்கு சாவி கொடுத்தா போச்சி ......எல்லாம் சொன்ன படி நடக்கும் !
________________________________________________________________________________________________________
கைதி : இன்ச்பெக்டர் ...சார் ..... ..இந்த ரெண்டு கான்ச்டெபலும் நீங்க லஞ்சம் வாங்கனதா பேசிக்கிட்டிருந்தாங்க !
இன்ச்பெக்டர் : அது அவங்கலோட சுதந்திரம் ...அத என்னால தடுக்க முடியாது ...............
கைதி : ??????????????????????????
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டிக்கெட் பரிசொதகர் : உங்க வேளைய சரியா பாருங்க ..... டிரேன் பொக பின்னால அதிகமா அடிக்கிதாம் .....
டிரென் டிரைவர் : ஓடர வண்டி .....பொக வண்டி ...பொக பின்னால தான் அடிக்கும் .........அட்ஜஸ் பண்ணிக்க
சொல்டரத விட்டுட்டு எனக்கு புத்திமதி சொல்ல வந்திட்ட ........நீ போயி டிக்கட் கிழிக்கர
வேளைய பாரு .......
____________________________________________________________________________________________________________
தபால் துரை அதிகாரி : குமார் .....உங்களுக்கு குமாஸ்தா வேள உறுதியாச்சி ..... எப்ப வந்து வேளைய தொவங்க
போறீங்க .....
குமார் : தபால்ல அனுப்பனா தான் எங்கப்பா நம்புவாரு ..இந்த வேள எனக்கு உறுதியாச்சின்னு ....
இன்னிக்கி அனுப்பனா ..நாளைக்கு கெடச்சிடுமில்ல .....