சதிகாரி

ஏன்டா ஏழுமலை, உந் தம்பிக்கு தன்னோட தங்கச்சியவே கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு உன்னோட மனைவி ஆசைப்படறா? நீ என்னடா சொல்வற?
@@@@
தம்பியும் அம்மா அப்பாவும் சரின்னா அவுங்க விருப்பப்படியே செய்யலாம் பாட்டி.
@@@
சரி. அந்தப் பொண்ணுப் பேரு என்ன?
@@@@
அவ பேரு 'சதி' பாட்டி.
@@@@
உந் தம்பி பேரு நலங்கிள்ளி. நல்ல தமிழ்ப் பேரு. உம் மைத்துனி பேரு 'சதி'யா? ஏன்டா பேரு ராசியே சரியில்லடா. அவளக் கட்டுனா நம்ம குடும்பத்தில சதி பண்ணி கலகம் பண்ணீடுவாடா. வேண்டாம், அவ பேர சரியில்லை. அந்த சதிகாரி வேண்டவே வேண்டாம்டா ஏழுமலை.
@@@
பாட்டி நம்ம வீட்டில நல்லது எது நடந்தாலும் உங்க விருப்பப்படிதான் நடக்கும். நீங்க கவலைப்படாதீங்க. 'சதி' நமக்கு வேண்டாம்.
@@@@@@@@
■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Sati = chaste woman.
Sathi = partner

எழுதியவர் : மலர் (22-Jan-19, 11:21 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 43

மேலே