யோசனை

சங்கரன் : டேய் .......கந்தா .நீ மட்டம் போட்டு படம் பாக்க போனத வாத்தியார் பாத்ததா சொன்னாரு ....
கந்தா ; அப்படியா சொன்னாரு ....!
சங்கரன் : உண்மையா ! ...அப்படி தான் சொன்னாரு
கந்தா : உனக்கு விசயம் தெறியாது ..........அவருக்கு பிலக்ல டிக்கட்டை நா தான் வாங்கி கொடுத்தன் !

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெயில் அதிகாரி : மாடசாமி ......விடுதல ஆகி எங்க போகப்போர
மாடசாமி : நீங்க தான சார் என்ன புடிச்சிங்க ....புடிச்ச எடத்தலயே என்ன விட்டுடுங்க ..அங்க இருந்து
நான் புது பயனத்த தொடங்கிடரன் ......சார் !

____________________________________________________________________________________________________________

முதலாளி : கஸ்டமர் உன் மேல வசபாடிட்டு போராங்கள .......கொஞ்ஜமாவது உனக்கு யோசன வேண்டா ,,,,,
சுடு தண்ணிக்கும் கொதிக்கர தண்ணிக்கும் வித்தியாசம் தெறியாது !

சர்வர் : அந்த ஆளு கொர சொல்லரத்துக்கே வருவாங்க .......... ஒரு நாளக்கி பச்ச தண்ணி , மறு நாளக்கி ஆரன
தண்ணின்னு கேட்டுட்டு திடீர்ன்னு சுடு தண்ணி கேப்பாறு ......தண்ணி வெச்ச பெறகு ..சாப்பட அர மணி
நேரங்கழிச்சி மறுபடியும் வெத வெதப்பா தண்ணி கேப்பான் ....என்ன நேனெப்பு அந்த மனுசனுக்கு
அந்த ஆளு மட்டுமா ஒரு வாடிக்க இந்த கடைக்கி ......மொதலாளி நீங்க ....ஒரு நாளக்கி அந்த ஆளுக்கு
தண்ணி வெச்சுபாருங்க ....அப்புறம் வித்தியாசம் தெறியும் ! ....இல்ல இல்ல வருத்தம் தெறியும் !

எழுதியவர் : (21-Jan-19, 9:06 pm)
Tanglish : yosanai
பார்வை : 64

சிறந்த நகைச்சுவைகள்

மேலே