சமத்து
மாமியார் 1 : என்னோட மருமகள் சமத்துக்காரி ....இன்னிக்கி .சமையல்ல போட்ட வெங்காயத்த மறுநாளு துவயல்
பண்ணிடுவா !
மாமியார் 2 : அது பெருசுன்னா ...உன்னோட தோட்டத்து கருவேப்பல யென் வீட்டுல துவயலான ..கதை தெரியுமா ...
என்னொட கடசி மருமவ கிட்சன் போலிடிக்ச் படிச்சவளாக்கும் !....
___________________________________________________________________________________________________________
கெப்டன் : கோல்கீப்பர் ... புடிக்க வேண்டிய பந்த விட்டிட்டு கால கவ்விட்டய !
கோல் கீப்பர் : நீங்க தான சொன்னீங்க எத்தரவன் கால கவ்வனா பந்து எத்தரவன் அதோ கதின்னு ...இப்ப வேர
சொல்லரீங்க !
_____________________________________________________________________________________________________________
மாமியார் : சாந்தா மா ..மழ வரமாறி இருக்கு...... காயர துணிமணிய எடுத்துடு !
மருமகள் : மாமி ....துணியெல்லாதயும் எடுத்திட்டன் ..ஆனால் அங்க மணி ஒன்னையும் காணலய .......!