எதார்தம்

காய்கறி வியாபாரி : இன்னிக்கி ......புது காய்ங்கள தான் கொண்டு வந்திருக்கன் ......... அமுத்தி பாக்கரதல
உங்களுக்கு என்னா கெடக்கிது !

காய் வாங்கும் வீட்டுக்காரி : எனக்கு பெறச்சன கெடயாது ...என்னோட வீட்டுக்காரர் வைத்ல வேவுமான்னு செக்
பண்ண அவ்வளவு தான் !

___________________________________________________________________________________________________________

மானேஜர் : கணக்குபிள்ள இந்த மணி ஆடர பேங்ல போட்டுட்டு வரும் போது புருகாப்பி வாங்கிட்டு
வா !
கணக்கு பிள்ளை : இந்தாங்க நீங்க கேட்ட புருகாப்பி ...............
மானேஜர் : மணி ஆடர் ரிசிட்டு எங்க !
கணக்கு பிள்ள : புருகாப்பி ஆடர் பண்ண கடை மொதலாளிகிட்ட பேங்ல போட சொல்லிட்டன் !
மானேஜர் : நாசமா போச்சு போ !
கணக்கு பிள்ள : சார் ..அந்த காப்பி கடைக்காரர் தா ..பேங்க மேனேஜர் .புரிஞ்சிக்கிங்க ......

___________________________________________________________________________________________________________

ஆசிரியர் : தனபாலு .. அடி ஒதவரமாறி அண்ணன் தம்பி உதவமாட்டான் .....வெளங்கிச்சா !
தனபாலு : வெளங்கிச்சி சார் ...ஒன்னெ ஒன்னு வித்தியாசம் .....எங்க வீட்ல நா ஒண்டிதான் ஸார் ...எனக்கு
அண்ணன் தம்பி கெடயாது ..... !

எழுதியவர் : (20-Jan-19, 9:51 pm)
பார்வை : 82

மேலே