தயக்கம்

அச்சத்தோடு விலகி தயங்கினாள்
அவள் போவதற்கு வழிவிட்டது
வழிமறித்து நின்றிருந்த மாடு.
#
மழை நிற்கும் வரை நின்றாள்
வெளியில் இறங்கி நடந்தாள்
மீண்டும் பலத்த மழை.

எழுதியவர் : ந க துறைவன் (24-Jan-19, 4:01 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : thayakkam
பார்வை : 44

மேலே