புன்னகைத்து கொண்டே அவளை ரசிக்கும் ஒரு கிறுக்கன் நான்
அவள் உதட்டில் சாயம் வைத்திருந்தும் என் கன்னத்தில் எனோ ஒட்டவில்லை
தொடுதிரையில் இருந்த அவள் இதழ் புகைப்படம் சாயம் ஒட்டாமல் ஒரு முத்தம் வைத்து விட்டது