ஊடல்
![](https://eluthu.com/images/loading.gif)
ஊடல்
குறும் போரில்,
வன்சொல் வசை பாட,
சினத்தால் நீ சிவக்க,
என் சமரச புன்னகையில்,
அரைவிழி காமத்தோட,
கூடலின் முடிவாய்,
முடிந்தது குறும் போர் !!!
உன்னவன்
தௌபீஃக்
ஊடல்
குறும் போரில்,
வன்சொல் வசை பாட,
சினத்தால் நீ சிவக்க,
என் சமரச புன்னகையில்,
அரைவிழி காமத்தோட,
கூடலின் முடிவாய்,
முடிந்தது குறும் போர் !!!
உன்னவன்
தௌபீஃக்