அறிமுகம்- நகைச்சுவை
சுரேஷ் தன மனைவியை (சில நாட்களுக்குமுன் திருமணமான)
தன நண்பன், ரமேஷ் மனைவிக்கு அவர்கள் வீட்டில்
விருந்துக்கு போனபோது அறிமுகப்படுத்தல்...........
சுரேஷ் ( ரமேஷ் மனைவியை நோக்கி) : மிஸ்ஸ்ஸ் ரமேஷ்
இவள்தான் என் மனைவி மிஸ்ஸ்ஸ் .சுரேஷ் .........என்று கூறி முடிக்குமுன்
ரமேஷின் மனைவி......
ரமேஷின் மனைவி (சுரேஷிடம்) : ஏங்க, சுரேஷ், உங்கள் மனைவிக்கு
பெயர் ஒன்று இருக்கிறதே , அதை மறந்து விட்டீர்களா ........!!!!!!!!!!!!!!
என்ன கூட அவங்களிடம் மிஸ்ஸ். ரமேஷ்ன்னு அறிமுகம் செய்தீங்க ...
என் பெயர் வர்ஷினி ...... என்பதையும் மறந்தீரோ ?
இது இந்த 'மேல்-சாவனிசம்' காட்டுதே ......................
சுரேஷ் : ஹீ.......ஹீ ..........மன்னிச்சுக்கோங்க வர்ஷினி .........இப்போ
திருப்பி அறிமுகம் செய்கிறேன்....... இதோ இவள், என்னவள்
என் 'பெட்டெர்-ஹாப்' மிஸ்ஸ்ஸ்.. பத்ம. ரமேஷ் ..........
பத்ம...., இவங்க மிஸ்ஸ்ஸ்.வர்ஷினி.ரமேஷ்.
ரமேஷ் மனைவி : அப்படி வாங்க வழிக்கு !!!!!!!!!!!!!!!!!!