ஓய்வின் நகைச்சுவை 99 மனம் விட்டு
நண்பர்: என்ன ஆச்சிரியம்! கல்யாணமாகி 36 வருடமாச்சு ஒரு சண்டையும் கிடையாதா?
இவர்: முதலிலே சண்டை இருந்தது. இப்போல்லாம் எதுனாலும் "மனம் விட்டு" பேசுறதினாலே ஒரு ப்ரோப்ளேமும் இல்லை
நண்பர்: என்ன ஒய் சொல்றீர்? வீட்டுக்காரியோடே மனம் விட்டு பேச முடியுறதா?
இவர்: மனம் விட்டுனா "மனதை" விட்டு பேசறது ஒய். மனசை நம்மோடு வச்சுண்டு பேசறதில்லே
நண்பர்: சீக்ரெட் இப்போ புரியுது ஒய்