கேட்டதற்கு பதில்

பக்கத்து வீட்டு மாமி : சுகுனா .......உங்னோட மருமககிட்ட எத எதிர்பாக்கரீங்க எனக்கு தெரியும் !
சுகுனா : அத பத்தி நீ நேத்து கேட்டாதா என்னோட மருமக யெங்கிட்ட சொல்லிட்டா !

_________________________________________________________________________________________________________

பெரிய கிராணி : மணிகண்டன் ...போஸ்டாப்புக்கு போய் வரும் போது மத்தியான சாப்பாட்ட வாங்கிட்டு வந்திடு !

மணிகண்டன் : சரி சார் ....

பெரிய கிராணி : மணிகண்டா ...எங்க சாப்பாட காணல .......

மணிகண்டன் : சார் ......நீங்க சாப்பாட்ட எங்க வாங்கனும்னு சொல்லாதனால வாங்காம வந்திட்டன் .....
__________________________________________________________________________________________________________

கவுன்சலர் : வாயிதா கட்டாம இருக்கரது நல்லதில்ல .... கிராமத்த சுத்தமா வெச்சிருக்க பணம் தெவபடுது !
கிராம மக்கள் : மொதல்ல சுத்தம் பண்ணுங்க ..அத பாத்திட்டு வாயிதாவ கேட்ட மாறி கட்டிடரம் .....போதுமா !

_________________________________________________________________________________________________________

நோயாளி ; டாக்டர் ....நீங்க கொடுத்த மாத்தரயல ரெண்டு சாப்பிட்டாலெ... தல சுத்துது.....

டாக்டர் : எல்லாத்தலயும் ரெண்டு ரெண்டுன்னு போட்டதனால .. ஆட்டோமடிக்கா வேள செய்யுது ...பயப்பட
வேரொன்னுமில்ல .....நல்ல வெல ..தல இருக்கர யெடத்துல இருக்குது ......

எழுதியவர் : (28-Jan-19, 7:37 pm)
பார்வை : 47

மேலே