வேண்டிய ஏற்பாடு

மாமனார் : மருமகனே .......மகள கூட்டிகிட்டு உங்கப்பா வீட்டுக்கு போய்வாங்களன்......
மருமகன் : நா வந்து உங்க வீட்டு மாப்பிளயா .......அதனால எங்கயும் உங்க மகள கேட்காம போவகூடாதா ....

__________________________________________________________________________________________________________

பத்திரிக்கை ஆசிரியர் : ..... தலைப்பு செய்தியை திருத்தி கவர்ச்சியா எழுதிகொடுங்கள் ......
துணை ஆசிரியர் : சும்மா ரெண்டு பீஸ் துணி போட்டமாறி .....பளிச்சினு ...இருக்கனுமா சார் !

___________________________________________________________________________________________________________

ஆசிரியர் : மாணவர்கள் யாவரும் இந்த தவணை பரிட்சையில் நன்றாக எழுதினீர்கள் ..மிக்க மகிழ்ச்சி ......
அடுத்தவரும் தவணையிலும் நல்ல படியாக செய்யுங்கள் !

மாணவர்கள் : ..அது உங்க கையில இல்ல ...எங்க கையில இருந்தாதா சார் முடியும் ......காப்பி அடிக்க ..கை
தொலபேசி எங்க கையில இருக்க உதவி செஞ்ஜா போதும் சார் !

எழுதியவர் : (28-Jan-19, 7:57 pm)
Tanglish : vendiya aerpaadu
பார்வை : 39

மேலே