மாஸ் கடி ஜோக்கஸ்
😃😃😃😃😃😃😃
😃😃😃😃
*கடி ஜோக்ஸ்*
*கவிஞர் கவிதை ரசிகன்*
😃😃😃😃😃😃😃😃😃😃😃
டீச்சரா; நாம ஓட்ட விக்கக் கூடாது அது புனிதமானது
பையன்; அப்புறம்... எப்படி டீச்சர்
வீட்ட மேயிறது...?
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
என்னதான்
செருப்பு
கடிக்குது என்ன சொன்னாலும்
கடிக்கும்போது
வாய பார்த்த அடிக்க முடியுமா...
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
என்னதான்
சங்கர் சிமெண்ட்
கட்டுவதற்கு
உறுதியானதுன்னு சொன்னாளாம்
அத வெச்சு
பல்ல கட்ட முடியுமா....?
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
நான் அடிக்கிற அடியில
உங்கள் அம்மாகிட்ட குடிச்ச பாலையெல்லாம் ்காக்கா போற பாரு...
அது உன்னால முடியாது.... ஏன்னா...நான் பிறந்ததிலிருந்தே புட்டிப் பால் குடித்தான் வளர்ந்தேன்....
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
உங்க கை நல்லா தானே இருக்க.... அப்புறம் எதற்கு சிகரெட்ட எடுத்து என்ன வாயில வைக்க சொல்ற...?
அது ஒன்னுமில்ல.. சிகரெட்ட கையாலா தொடவேக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க.....
😁😁😁😁😁😁😁😁😁😁😁