வேடிக்கை

மனைவி : பிள்ளீங்க ஃபாஸ் புட் சாப்பட ஆசபடுதுங்க ....டிப்பன் செய்யல இன்னிக்கி .....
கணவன் : அது இருக்கட்டும் ..நீ யெட கொரக்கரத்துக்கு கூழ செஞ்ஜி லேட் பண்ணாம போஜனம் பண்ணிக்கோ !

_______________________________________________________________________________________________________________

போலீஸ்காரர் : டிரைவர் .....கொஞ்ஜம் பொறுமையா வாகனத்தை செலுத்தி இருந்தா இந்த விபத்து நடந்திருக்காது
தானா !

டிரைவர் ; அப்படின்னு ...நா சொல்லுவன்னு எதிர்பாக்காதீங்க .....ரோட்ல இருபது கிலொ மீட்டர் பர் ஹவர்னு
போட்டிருக்கு .....நா கார பொறுமையா ஓட்டனது என்னோட குத்தம்னா ....ரோட்ல குத்துகள்ளா நின்ன
எருமைய இடிச்சது நீங்க ..... அது யார் குத்தம் !

___________________________________________________________________________________________________________

மாமியார் : ராகினி ......இன்னிக்கி அஞ்ஜி மணிக்கு ரெண்டாவது செனலுல மீண்டும் கோகிலா மறு ஒளிபரப்பா ...
நா பாக்கனும் சமயல நீ பாத்துக்க .......

மருமகள் - ராகினி : காலயல சமயச்சத மீண்டும் சூடுகாட்டி சாப்பிடுங்க ....நானும் உங்க பையனும் புதிய பறவைய
ராகினி தேட்டர்ல பாக்க போவ டிக்கட் வாங்கிட்டம் ......

___________________________________________________________________________________________________________

சர்வர் : வாடிக்கயையா வர்ரீங்க........ சாப்பிடரீங்க ..போறிங்க ......புது வருஸம் வந்திடுச்சி .....சம்திங்
இல்லீங்களா !

வாடிக்கையாளர் : போர போக்க பாத்தா ...சம்பலத்தில ஆட்வான்ஸ் கேப்ப போல இருக்கே !

எழுதியவர் : (29-Jan-19, 9:25 pm)
பார்வை : 45

மேலே