இப்படியும் நடக்குமா
மனைவி : யேன் மாமா ...டாஸ் மார்க்ல உங்கள காணலன்னு போன் வந்திச்சு இன்னிக்கி ......
கணவர் : அங்க லீவு போட்டுட்டு ..கிளப்புல கால் சீட் கமிட் பண்ணிட்ட ..........
___________________________________________________________________________________________________________
ஆசிரியர் : பாடப் புத்தகம் கொண்டுவராதவங்க எல்லாரும் கிளாச விட்டு வெளிய போங்க !
மாணவர்கள் : சார் ...நீங்க கூட தான் ....புத்தகம் கொண்டுவராம பாடம் நடத்தரீங்க ..நாங்க உங்கமேல குத்தம்
சொல்லி இருக்கமா சார் .........
___________________________________________________________________________________________________________
நோயாளி : நர்ஸ் அம்மா .....டாக்டர் என்னோட எக்ஸ்ரேவ பாத்து என்ன சொன்னாரு !
நர்ஸ் : எடுத்த படம் சரியா தெரியலயாம்