விழிப்பூ

என்னவளே நீ
உறங்கும் அழகை
பார்த்து
என் புலன்கள் அனைத்தும்
விழித்துக்கொள்கிறது..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (27-Jan-19, 10:52 pm)
பார்வை : 359

மேலே