கைக்கோல்

தாய்பூமி நெஞ்சைக் குத்திக் குத்தி தண்டிக்கும்
பார்வை இழந்தவர் கைக்கோல்

தாய்பூமி நெஞ்சைக்குத் திக்குத்தி தண்டிக்கும்
பார்வை இழந்தவர்கைக் கோல்

எழுதியவர் : Dr A S KANDHAN (29-Jan-19, 9:25 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 273

மேலே