இரவல்

இரவல் கேட்கிறேனடா

கிடைக்குமா இல்லை கிடைக்காதா

என்ற குழப்பத்துடனே

உன் காதலை

நான்...................

எழுதியவர் : கிருதி சகி (29-Jan-19, 12:44 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : iraval
பார்வை : 98

மேலே