ஓவியம்

ஓவியத்தில் அத்தனை

ஈடுபாடு இருந்ததில்லை

என் விழிகளை

நீ

வீழ்த்தும் வரை................

எழுதியவர் : கிருத்திசகி (29-Jan-19, 12:50 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : oviyam
பார்வை : 166

மேலே