அழகு

நீ டாவின்சி ஆகி விடு
உன் தயவில் நான் மோனாலிசா
ஆகிவிடுவேன்

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (30-Jan-19, 5:52 pm)
Tanglish : alagu
பார்வை : 2939

மேலே