கைக்கூ
எத்தனை எத்தனை குமுறல்கள், மகிழ்ச்சிகள்
என்னிடத்தில் கொட்டித் தீர்க்கின்றான் மனிதன்
இதெல்லாம் என்னில் தாங்கி ,தாங்கி
நானும் ஒரு சரித்திரமாகின்றேன் .
எத்தனை எத்தனை குமுறல்கள், மகிழ்ச்சிகள்
என்னிடத்தில் கொட்டித் தீர்க்கின்றான் மனிதன்
இதெல்லாம் என்னில் தாங்கி ,தாங்கி
நானும் ஒரு சரித்திரமாகின்றேன் .