ஹைக்கூ சொசாந்தி
#ஹைக்கூ
விழிகளை மூடிக்கொண்டது
விடியலில்
தெரு விளக்குகள்..!
-----------------------------------------------
விழித்துக் கொள்கிறது
அந்தியில்
தெரு விளக்குகள்..!
----------------------------------------------
-சொ. சாந்தி-