குறுங்கவிதை

வலிப்பு இல்லை.
தினமும் சாவி கொடுக்கிறோம்
சுவரில் கடிகாரம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Feb-19, 2:22 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kurunkavithai
பார்வை : 79

சிறந்த கவிதைகள்

மேலே