பார்க்காதடி பெண்ணே
அப்படி பார்க்கதடி
பெண்ணே
காந்தமாய் ஈர்குதடி
உன் கண்ணே
எட்டிப் போக
தடுக்குதடி
கட்டிப் போட
நினைக்குதடி,என்னை
அப்படி பார்க்காதடி பெண்ணேே அடிமையாய் ஆக்குதடி
உன் கண்ணே
கட்டிக்கொள்ள
தவிக்குதடி மனசு,
ஒட்டிக்கொள்ள
துடிக்குதடி மனசு,என்னை
அப்படி பார்க்காதடி பெண்ணே ஆடிப்போறேன் கண்ணே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
