ஜெயிக்காத காதலும் காதலே

பிரிவு கொடுக்கும் காதல்
பிரியம் கொடுக்கும் காதல்
இனிமை கொடுக்கும் காதல்
தனிமை கொடுக்கும் காதல்
அழகைக் கொடுக்கும் காதல்
அழுகை கொடுக்கும் காதல்
வாழ்வு கொடுக்கும் காதல்
தாழ்வை வெறுக்கும் காதல்
கேள்வி கொடுக்கும் காதல்
வேள்வி நடத்தும் காதல்
ஜெயிக்காத காதலும் காதலே!
தோற்றாலும் வாழ்ந்திடும் காதலே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (31-Jan-19, 9:47 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 219

மேலே