கற்றது

படிப்பறிவே இல்லாதவனும்
பலமொழி பேசுகிறான்,
போய்வந்த பள்ளி-
டாஸ்மாக் கடை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Feb-19, 7:30 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 84

மேலே