ஹைக்கூ

காலத்தால் கரைந்து மறந்த விருந்தோம்பலை
கரைந்து நினைவூட்டும் காகம்.

எழுதியவர் : சாந்தா வெங்கட (1-Feb-19, 6:50 pm)
சேர்த்தது : சாந்தா
Tanglish : haikkoo
பார்வை : 246

மேலே